Skip to main content

தேனில் உள்ள சத்துக்கள்

தேனில் உள்ள சத்துக்கள்:

நீர்=23%
மாவுப்பொருள்=76%
புரதம்=4%
கால்சியம்=5%
இரும்பு=0.4%
வைட்டமின் B2=0.05 யூனிட்
வைட்டமின் C=0.5 யூனிட்
நியாசின்=0. 2 யூனிட்
மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் உள்ளன.

இவை அனைத்தும் 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்

டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
இதயம், ஈரல் பலம் பெறும்.
குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.
குறிப்பு:

ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது.
தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும்.
தேனும், முட்டையும் கலக்கக்கூடாது.
தேனும், சீனியும் கலக்கக்கூடாது.
தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும்.

https://srk2581.blogspot.com

Comments