யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது?
https://srk2581.blogspot.com
இஞ்சி... செரிமானத்துக்குஉதவும் ஒரு மருத்துவமூலிகை. அதே நேரத்தில்வயிறு சார்ந்தபிரச்னைகளுக்கு நல்லதொருமருந்தாகச் செயல்படும்.என்றாலும், சில நேரங்களில்இதைத் தவிர்ப்பது நல்லது.
பொதுவாக, எல்லாமருந்துகளுக்குமேபக்கவிளைவுகள்இருப்பதுபோல, இஞ்சிக்கும்உண்டு. இஞ்சியை ஒருவர்அதிகம் உட்கொண்டால்,இஞ்சியின் உறைதல்எதிர்ப்பின் காரணமாகவீக்கம், வயிற்றுப்பிரச்னைகள், இதயப்பகுதியில் எரிச்சல்போன்றவை ஏற்படும்.
இஞ்சியிலிருக்கும்செரிமானத்துக்கு உதவும் சிலசத்துகள் கர்ப்பிணிப்பெண்களுக்கு உகந்ததுஅல்ல. வயிறு சுருங்குதல்அல்லது குழந்தைகுறைப்பிரசவத்தில் பிறக்கஅது வழிவகை செய்யும்.
குறிப்பாக, பிரசவத் தேதிஅருகிலிருக்கும் பெண்கள்,இதைப் பயன்படுத்தவேகூடாது. காலைக் கடனில்சிக்கல் இருப்பவர்கள் மட்டும்,மிகக் குறைந்த அளவில்சேர்த்துக்கொள்ளலாம்.
இது ரத்த ஓட்டத்துக்கு உதவிசெய்யும் என்பதால், பிளட்டிஸ்ஆர்டர் (Blood Disorder)எனப்படும் ரத்தக்கோளாறுஇருப்பவர்கள், இதைப்பயன்படுத்துவதைமுற்றிலுமாகத் தவிர்ப்பதுநல்லது.
உதாரணமாக,சர்க்கரைநோய், உடல்பருமன்,இதயக்கோளாறு, ரத்தஒழுக்கு (Hemophilia)இருப்பவர்கள், ரத்தம்உறைதல் (Blood clotting)பிரச்னை உள்ளவர்கள்இதைத் தவிர்ப்பது நல்லது.
பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாகஇருக்கும் என்பதால்,பித்தப்பையில் கல்இருப்பவர்கள் இதைத்தவிர்க்க வேண்டும்.
முழுதாக இஞ்சியைஇடிக்காமல்/ நசுக்காமல்சேர்த்துக்கொள்வது, குடலில்அடைப்பை ஏற்படுத்தும்.அதனால் அல்சர்இருப்பவர்கள், இஞ்சியைத்தவிர்ப்பது நல்லது.
ஏதாவது ஒரு நோய்க்கானசிகிச்சைக்காக ஆபரேஷன்செய்யத் தயாராகும் நபர்கள்,இஞ்சியை உணவில்சேர்க்கக் கூடாது. ஏனெனில்,இஞ்சி அதிக ரத்தப்போக்கைஏற்படுத்தக்கூடும் என்பதால்,ஆபரேஷனுக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பிருந்தேஇஞ்சியைத் தவிர்க்கவேண்டும்.
இஞ்சியில் இருக்கும்நார்ச்சத்துகள், வயிற்றில்பி.எச் நிலையைஅதிகரிக்கும். மேலும்,செரிமானத்துக்குத்தேவையான என்சைம்களைதூண்டியபடி இருக்கும்.வயிற்றில் எரிச்சலைஏற்படுத்தும்.
மேலும் இஞ்சியை தொடர்ந்துஎடுத்துக் கொண்டால் எடைஇன்னமும் குறையத்தொடங்கும். கூடுதலாக, முடிஉதிர்தல், மாதவிடாய்க்கோளாறுகள், தசைகளில்சத்துக் குறைதல் போன்றவைஏற்படும்.

Comments
Post a Comment