● உடல் புத்துணர்ச்சி பெற சாத்துக்குடி உகந்தது. சாத்துக்குடி உடல் வலு பெற உதவுகிறது.சாத்துக்குடி பழம் சாப்பிடுவதால் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
● உடல் அசதி நீங்க சாத்துக்குடி சிறந்த ஒன்றாகும்.
இரத்தச் சோகைக்கு சிறந்த மருந்து சாத்துக்குடி. சாத்துக்குடி பழத்தை சாப்பிடுவதால் ஜீரண சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்குகிறது.
● சாத்துக்குடியில் அதிகளவு கால்சிய சத்து உள்ளது. குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது நல்லது. காய்ச்சல், அல்சருக்கு சாத்துக்குடி சிறந்த மருந்தாகும்.https://srk2581.blogspot.com
Comments
Post a Comment