வெந்தயத்தை கொண்டு பற்களில் ஏற்படும் கூச்சம் இருக்கும் இடங்களில் அல்லது வாயில் இட்டு கொப்பளிக்க நாளடைவில் குணம் ஆகும்.வெந்தயத்தை நீரில் கொதிக்க வந்து நீரினை வடிகட்டி வாயில் சிறிது நேரம் வைத்து பின் அதனை கொப்பளிக்க வாய் துர்நாற்றம், பற்களுக்கு உறுதியை கொடுக்கும், உணவுகள் பற்களில் ஒட்டிக்கொண்டு உண்டாகும் தொற்றுகளும் நீங்கும்
புரோட்டின் சத்துக்களை அதிகம் கொண்ட பச்சை பயறை தினம் சாப்பிட உடலில் இருக்கும் அதிகமான வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும். தோல் புற்று நோய் மற்றும் தோலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் பச்சை பயறு உதவும். ரத்த சோகையை குண படுத்தும் இரும்பு சத்துக்கள் பச்சை பயறில் அதிகம் காண படுகிறது. மேலும், இது முடி உதிர்வை தடுக்கிறது https://srk2581.blogspot.com

Comments
Post a Comment