தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
https://srk2581.blogspot.com
தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்
இரத்தக்குழாய், இதயம் சார்ந்த நோய்கள் குறைகின்றன. மேலும், நாட்பட்ட வியாதிகளும் குணமாகுகின்றன.
மீன் சாப்பிடுவதால் அல்சைமர் நோய் குணமாகுகிறது. மூளை சம்பந்தப்பட்ட நோயகள் குறைகிறது.
மீன் சாப்பிடுவதால், உடலை மட்டுமில்லாது, மனதையும் வளப்படுகிறது,
இதில் உள்ள வைட்டமின் டி, டையட் உணவுக்கு ஏற்றது. இதே போல், இதிலிருக்கும் கால்சியம் சத்து, எலும்பை வளப்படுத்துகிறது.
மீனில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம், கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.
தூக்கம் இல்லாமல் தவித்து வருபவர்கள், மீன் சாப்பிட்டால், ஆழ்ந்த தூக்கத்தை பெறமுடியும்
ஆர்த்ரிடிஸ் எனும் முடக்கு வாதத்தால பாதிக்கப்பட்டவர்கள் மீன் சாப்பிடுவதால், அதன் வீக்கம் குறைகிறது.
உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை மீனுக்கு உண்டு.
நீரிழவு நோய் டைப் 1 குணமாக தினமும் மீன் சாப்பிடலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் வலி போன்றவை மீன் சாப்பிடுவதால் குணமாகுகிறது.

Comments
Post a Comment