✦ அதிக அளவில் அன்னாசிப்பழம் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்னாசிப்பழம் ஜாம், ஐஸ்கிரீம், பழரசம் செய்யப் பயன்படுகிறது.
பழத்திலிருந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது. தவிர ஆல்கஹhலும் தயாரிக்கப்படுகிறது.
✦ சாறு எடுத்த பின் எஞ்சிய சக்கை கால்நடை தீவனமாக பயன்படும். சக்கையிலிருந்து பசை, எரிசாராயம், வினிகர் இவை தயாரிக்கப்படும்.
இலைகளிலிருந்து நு}ல் எடுக்கப்பட்டு நேர்த்தியான மெல்லிய பட்டு நெய்யப்படுகிறது.
✦ சமையலில் மணமும் சுவையும் ஏற்றும் கல்யாண சாப்பாடுகளில் பிரசித்தமானது பைன் - ஆப்பிள் ரசம். அன்னாசி அல்வா, கபாப், பல பழரசங்களுடன் சேர்த்த உற்சாக பானமாக செய்து உண்ணலாம்.
✦ மாமிச உணவுகளை சமைக்கும் முன் அன்னாசி சாறு பிழிந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஊறவிட்டால் மாமிசம் நன்றாக வேகும். சமைக்கும் நேரம் பாதியாக குறையும்.
✦ மருத்துவ குணங்கள் அன்னாசியில் உள்ள புரோமலின் உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். என்ஸைசம் செரிமானம் குறைந்தவர்களுக்கு அன்னாசி மிகவும் நல்லது.
✦ மேலை நாடுகளில் மாமிச உணவுடன் சில துண்டுகள் அன்னாசி சாப்பிடுவது வழக்கம். மாமிசம் சுலபமாக செரிக்கும். நன்கு பழுத்த அன்னாசி சாறு சிறுநீர் கழிவினை தூண்டும்.
✦ குடலில் உள்ள புழுக்களை அழிக்கும். சிறுநீர் இயக்கத்தை மேம்படுத்தும் சீத பேதியை குணப்படுத்தும்.சிறுநீர் கற்களை கரைக்கும். வயிற்றில் டைபாயிடு கிருமிகளை அழிக்கும்.மலச்சிக்கல் அகலும். வயிற்று வலி குறையும்.
✦ நல்ல குரல் வளத்திற்கும், தொண்டைப்புண் அகலவும் அன்னாசி பயன்படும் பழச்சாற்றை வாயில் வைத்து கொப்பளித்தால் தொண்டைபுண் குறையும். வாய் நாற்றத்தைப் போக்கும்.
அன்னாசி உடல் பலம் கூட உதவும். அதுவும் பழத்துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டால் உடல் பலம் கூடும்.
✦ இதய சம்பந்த நோய்களுக்கு அன்னாசி நல்லது. ரத்தக்குழாய் அடைப்புகளை போக்கும்.எலும்பு மெலிதல் நோய் உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையும் அன்னாசி சாறு குடித்து வந்தால் குணம் தெரியும்https://srk2581.blogspot.com

Comments
Post a Comment