Skip to main content

Posts

Showing posts from October, 2016

sweets

sweets

kutty thagaval.10

kutty thagaval

kutty thagaval.9

kutty thagaval

kutty thagaval.8

kutty thagaval

kutty thagaval.7

kutty thagaval

kutty thagaval.6

kutty thagaval

kutty thagaval.5

kutty thagaval

kutty thagaval.4

kutty thagaval

kutty thagaval.3

kutty thagaval

kutty thagaval.2

kutty thagaval

kutty thagaval.1

kutty thagaval

அடுத்த நூறு அடிக்கான வெளிச்சம் வந்து விடும்

kutty story அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார். பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது. சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா,....‘ஆமா சாமி!’ ‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’ முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிவிடலாம் என்றான். இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார். அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே? ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப...

குட்டிக் கதை.18

வாழ்க்கையை படியுங்கள் பென்சில் : என்னை மன்னிக்க வேண்டும். ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காக படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை .. நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல் . அருமையான ஒரு வாழ்க்கை தத்துவ விளக்கம். இதை படித்தவுடன் மனதில் உதித்தது இந்த கதை யில் ஒரு முக்கயமான கேரக்டர் மறைக்கப்பட்டுள்ளது. ஆம். பென்சில் தவறாக எழுதியதிற்கு வருந்துவதும் ரப்பர் தவறுகளை அழித்து அழிவதாகவும் கருத்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பென்சிலின் தவறுகளையும் ரப்பரின் திருத்தல்களையும் தாங்கி நிற்கும் ஒரு கேரக்டர் தான் காகிதம். இது பென்சிலின் கிறுக்கலையும் ரப்பரின் திருத்தலையும் பொருத்துக்கொள்ளும். அழுத்தமும...

குட்டிக் கதை.17

ஒருத்தன் தன் மனைவி மேல் அதீத அன்பு வைத்திருந்தான்... ஆனால் அவனுக்கு சிறு கவலை... கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவர கேட்க்கவில்லை....அவளுக்கே தெரியாமல் அவளது குறையை போக்க நினைத்தான்.... ஒரு காது டாக்டரை அணுகி.... டாக்டர் சார்... என்மனைவிக்கு   காது  கேட்கவில்லை.. எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும்... டாக்டரும்..ஓகே...ஆனால்...உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும்.... சுத்தமா கேக்கலையா...? 100அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...? 10அடி தூரத்திலிருந்தா....இப்படி....? அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்... அவனும்.... சரி என்று வீட்டுக்கு போனான்.... அவன் மனைவி..கிச்சனில் ஏதோ சமையல் செய்து கொண்டிருந்தாள்.... இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தன் சோதனையை ஆரம்பித்தான்... ஹே...ய்....மரகதம்...இன்னைக்கு என்ன டிபன் காலையில..... பதில் இல்லை.... சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போம்ணு...நெனைச்சிக்கிட்டு... கிச்சனுக்கு வெளியில நின்...

வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருங்கள்

kutty story ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான். அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" எ...

குட்டிக் கதை.15

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான் ... ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து"  எந்த பொம்மை வேண்டும் என்றான் ..அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான் ... அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் ... அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான் .... இது போதுமா என்று கவலையுடன் கேட்டான் .. அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே " எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார் ... சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான் ... இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உய...

kutty thathuvam.35

kutty thathuvam