Skip to main content

Posts

Showing posts from April, 2013

பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க...

பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க ...... பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல் , கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும் . இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும் . அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் . இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி ? பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் . 1. உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள் . (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும் . 2. அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் . 3. தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும் . பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும் . 4. பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும் . 5. அடுத்து தோன்றும் விண்டோவில் c...